Tuesday, December 22, 2020

நீண்ட  நாட்களுக்கு  பிறகு ............... நண்பனுடன்

நீயும்  நானும் 
கால ஓட்டத்தில்  கரைந்துபோனோம் !

எங்கு எதை தேடி 
நம்மை தொலைத்தோம் 
தெரியவில்லை!

நம் அருகில் இருந்தும் 
காணாமல் போனது நம் நினைவுகள்!

இன்று  நீ என் அருகில் 
நம்  நினைவுகளோ  நீண்ட  தூரத்தில் !

பழைய நினைவுகளை  துரத்தி பிடித்துக்கொண்டியிருக்கிறோம் !
நம் பேசி பழகி இருந்த நாட்களை 
மனதில்  அசை போட்டுக்கொண்டு 

Tuesday, May 26, 2020

I Love You

நான்  எப்போதும் உன்னையே
நினைத்து உனக்காகவே காத்திருப்பேன் !

நீயோ  என்னை எப்போதும்
உதாசீனப்படுத்துவதேயே வேலையாக
வைத்துள்ளாய் !

இருந்தும்  நான்  உன்னை எதிர்பார்த்து