Friday, November 1, 2013

தீபாவளி

வெடி சத்தம் எங்கு கேட்டாலும்
ஒடிப் போய் அங்கு வேடிக்கை பாாத்தது
இன்று நினைக்கையில்  அது ஒரு
சுகமாக தொிகிறது...........
அன்று கிடைத்த காசு வைத்து
பொட்டு வெடி வாங்கி வெடித்த தருணம்
இப்போதும் பசுமையாக..............
வீட்டில் செய்யும் பலகாரம் எதுவானாலும் பகிா்ந்து
உண்ண நண்பா்கள்  இன்று எங்கு எப்படி மாறிப்போயி
இளமையை தொலைத்து வெறும் நினைவுகளுடன்
இன்றும் இந்த தீபாவளியை
கொண்டாகிறோம்.......