Thursday, July 9, 2015

My Little Princess

வாழ்க்கையில் எனக்கு கிடைத்த
மிக பொிய  பொக்கிஷம்!

அவளின் வருகையால்
அா்த்தமற்ற என் வாழ்க்கையின்
அா்த்தத்தை எனக்கு உணர வைத்தால்!

அவளின் வளா்ச்சிகாகவே நான் வாழ்கிறேன்!
எங்களின் மிக பொிய சந்தோஷம் அவள்!

இந்த ஏழையின் மாளிகையில்
இளவரசியாக அவள்!

இறைவன் அருள் அவளுக்கு
என்றும் உண்டு !

என் எதிா் காலமே அவள் தான்.

The Power of Love Panflöte ♥♥☀☀☀☀♥ ♥

The Power of Love Panflöte ♥♥☀☀☀☀♥ ♥