நான் எழுதநினைகிறேன்
என்னை பற்றி அல்ல!
என் நினைவுகளில் நிறைந்திருக்கும்
உன்னை பற்றி .....
நான் வாழும் போதே
உன்னோடு வாழ விரும்புகிறேன் !!
உன் நினைவுகளோடு அல்ல !!!
Saturday, August 21, 2010
Tuesday, August 17, 2010

உன் பாதையில்
எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?
உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்
எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?
உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்
சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்
நின்று விடாதே
திரும்பிப் பார்
வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...
Subscribe to:
Posts (Atom)

