Monday, September 27, 2010

உனக்குள் என்ன போராட்டம்

உனக்குள்  என்ன  போராட்டம் 
அன்பே !
உன்னை  இந்த நிலையில் 
பார்பேன் என்று
நான் நினைக்கவில்லை ...
உனக்குள் என்ன மன போராட்டம்
உன்னிடம் நிறைய மாற்றம்
நீ
நினைப்பது  எதுவாக இருந்தாலும்
என்னிடம்  சொல் ....
உன் மன போராட்டதிற்கு 
முற்று  புள்ளி வைக்கிறேன் .........  

No comments:

Post a Comment