Monday, September 27, 2010

என் வாழ்க்கையின்
பல பக்கங்களை  புரட்டி பார்த்தேன்
இது வரையில்
எல்லா சம்பவங்களும்
கண்ணீரில் முடிந்துபோயின
அப்படி முடிந்த
சில காயங்களில்  நான்
அதற்கு காரணமாக  இருந்திருப்பேன்

எது எப்படியோ  நான் கொண்ட
கருத்தில்  இருந்து
எபோதும் மாறியது  கிடையாது

என் கருத்துகள் அனைத்தும்
சரி என்று
எபோதும் நீனைததில்லை
காலம் எல்லா காயங்களையும்
மறக்க செய்யும்
ஆனால் சில நீனைவுகள்
 நம்மை  அதிலேயே
இருக்க நினைக்கும்

No comments:

Post a Comment