Thursday, September 9, 2010

நான்

நான் ...
நான் என்ற வார்த்தையை
சொல்லும் போதே  எதோ மனதில்
கர்வம்  பிறக்கிறது ...
ஆனால்!
அந்த நான் என்ற ஆணவம்
நம்மை ஒன்றும் இல்லாதவனாக ...
நம்மை யாரும் மதிக்கமல் போகும்
போது......
நாம் வாழுவதே  வீணாகிவிடும்
நாம் எபபோதும் நான் என்பதை மறந்து வாழுவோம்

No comments:

Post a Comment