Monday, October 4, 2010

கதைக்களம்

கதைக்களம!

கனவுகளான   கதைக்களம்
கற்பனை  செய்து  பார்க்கமுடியாத  அளவுக்கு
நிஜத்தில் நடந்து முடிந்த ....
நிகழ்வுகளை  தினம் தினம் 
நினைத்துக் கொண்டியிருக்கும் ...
சராசரி  ஒரு மனிதனின்
உள்ள  குமுறல்கள்
நிலையில்லா உலகில் என்னை
படைத்த  கடவுளிடம்
காலத்தின் கோலத்தை
எதிர்த்து   போராடிகொண்டுயிருக்கும்
மனதின்  கனவுகள்  

No comments:

Post a Comment