Wednesday, July 21, 2010

எங்கு கற்றுக் கொண்டாய்

சொன்னாலும்
சிரிப்பாய்!!!
என் கண்களைப் பார்
மென்மையாய் சிரிக்கும்
உன் முகம்
நீ இல்லாத
போதும்  கூட

எங்கு கற்றுக் கொண்டாய்
இப்படி
எல்லாவற்றுக்கும்
சிரிப்பதற்குHuh

No comments:

Post a Comment