Friday, July 9, 2010

நீ தரவேண்டிய உன்னத பரிசு:-

 உன் விரோதிக்கு மன்னிப்பு
 உன்னை எதிர்ப்பவனுக்குச் சகிப்புத் தன்மை
 உன் நண்பனுக்கு உன் செவிகள்.
 உன் மகன், மகளுக்கு, நீயே முன் மாதிரி ஆதல்
 உன் தகப்பனுக்குப் பணிவும் அன்பும்
 உன் தாய்க்கு உன்னைப் பற்றிப் பெருமைப்படும் நல்லொழுக்கம்.
 உனக்குத் தன்மானம்.
 பிற யாவருக்கும் ஈகை, இன்சொல்.

No comments:

Post a Comment