Wednesday, December 29, 2010

சென்றுவா ..............2010 தே,

சென்றுவா ..............2010 தே,
நீ இருந்த வரை நான் உன்னை 
கண்டுகொள்ளவில்லை 
ஆனால் இன்று நீ போகிறாய் 
என்றதும்  மனம் 
நான் உன்னுடன் இருந்த 
நாட்களை நீனைத்து ஏங்குகிறது ..........
இனி அந்த நாட்கள் 
திரும்பும?
உருண்டோடும்  வாழ்கையில் ............
நீ வந்ததும் தெரியவில்லை ...........
நீ போன பின் நீ ஏற்படுத்திய 
கால சுவடுகள்  மட்டும், 
என் நெஞ்சில் நீங்காமல் 
தினம் உன்னை நீனைத்து கொண்டுயிருப்பேன் 
என் நெஞ்சை விட்டு நீங்க 2010 .............
சென்றுவா...................

No comments:

Post a Comment