Thursday, January 13, 2011

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

உழைத்த உழவனுக்கும்
களைத்த கால்நடைகளுக்கும்
கொதித்த கதிரவனுக்கும்
உளமார்ந்த நன்றிகளை
உரித்தாக்கும் பொங்கல்...!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்




No comments:

Post a Comment