Wednesday, January 5, 2011
வாழ்கையில் உன்னோடு கைகோர்த்து !!
வாழ்ந்து பார்க்கவே ஆசைபடுகிறேன் .........
நீ தான் என் வாழ்கையின்
முதலும் முடிவும்மானவள்!
உன்னால் நான் சிறப்பாக வாழவேண்டும்
நான் வாழ்ந்தால்.........
உன்னை சிறப்பாக பார்த்துகொள்வேன்!
எல்லாம் உணகவே!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment