எத்தனை பாதைகள்
இருந்தாலும்
அத்தனையும் நாம் போகும்
ஊருக்கு போகாது ......
நாம் பயணத்தில் ஆயிரம்
ஆயிரம் பாதைகளை கடந்தாலும்
நாம் நமகென்று
ஒரு பாதையை உருவாகிக்கொள்ள வேண்டும்
நாம் வாழ்கை பாதை
சரியான பாதையில் சரியான பயணத்தை
நோக்கி தான் செல்கிறதா
என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்
பாதை மாறினால் வாழ்கை மாறிவிடும் .......
No comments:
Post a Comment