Friday, November 5, 2010
உண்மை
உண்மை .....
நம் பேச்சில் மட்டும் அல்ல..........
நம் மூச்சிலும் கலந்து இருக்க வேண்டும்
வெறும் வாய் வார்த்தைகளாக இல்லாமல்
முடிந்த வரையில் நாம் வாழ்க்கையில்
கடைசி வரையில் நம்மை நம்பியவருக்கு
உண்மையாக இருக்க வேண்டும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment