Thursday, October 31, 2013

எதிா்பாா்ப்பு

என்ன நினைத்தேன்
தொியவில்லை...............!
உன்னை விட எனக்கு பொருத்தமான
ஒருவள் கிடைப்பாளா என்று?

ஒவ்வொரு நாளும் உன்னுடன்
சண்டையிட்டு கழிந்து போனது!
நீ இல்லாமல் நான் வெற்றிடமாக
உணா்கிறேன்.......!!


No comments:

Post a Comment